இஸ்ரேலில் ஜோர்தான் நதிஅமைந்துள்ளது. இஸ்ரேல் மாநிலத்தின் கிழக்கு எல்லையூடாக இது செல்கின்றது. பழைய ஏற்பாட்டில், தீர்க்கதரிசி எலிசா காலத்தில் ஜோர்தான் நதி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
நாகமான் எனும் சீரிய ராஜாவின் படைத்தளபதி தனது குஷ்ரரோகத்தை குணப்படுத்த எலிசாவிடம் வரும் போது, எலிசா அவனிடம் இந்த நதியில் ஏழு தரம் ஸ்நானம் பண்ணும் படி சொன்னான். இதன் மூலம் அவனது வியாதி மறைந்து போனது. புதிய ஏற்பாட்டில் யோவான்ஸ்நானன் இந்த இடத்தில் தான் மக்களுக்கு பிரசங்கம் பண்ணி பலருக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். இயேசுக் கிறிஸ்துவும் இங்கே தான் ஞானஸ்நானம் பெற்றார். சிகிச்சைமுறை நோக்கங்களுக்காக இன்றும் ஜோர்தான் நதிக்கு பலர் செல்கின்றனர்.
ஜோர்தான் நதி பல நூற்றாண்டுகளாக நீர்ப்பாசன நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் காணப்படும் இயற்கை வெப்ப நீரூற்றுக்கள் நீர்ப்பாசனத்தில் செல்வாக்கு செலுத்துகிறது, ஜிப்சம் மற்றும் உப்பு படிவுகளையும் இது கொண்டிருக்கிறது. நவீன யூத மற்றும் அரபு சமூகங்கள் இதனூடாக பல பயன்களை பெறுகின்றனர். வாழைப்பழங்கள், ஆரஞ்சு, சர்க்கரை பீட், மற்றும் சாத்தியமான இதர பழங்கள் என்பன இந்த நதி மூலம் விளைவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் 1948 பகிர்வு திட்டத்தின் கீழ், ஜோர்தான் நதி அரபு பிராந்தியத்தில் ஒரு பகுதியாக இருந்தது. 1967 அரபு இஸ்ரேலிய போரில், "மேற்கு கரை" (ஜோர்டானின்) இஸ்ரேலினால் கைப்பற்றப்பட்டது. இப்போது, ஜோர்தான் ஆறு இஸ்ரேல் மற்றும் ஜோர்தான் இடையே ஒரு எல்லை பகுதியாக விளங்குகிறது.

இதன் புவியியல் அமைப்பை பார்ப்போமானால், இது ஹேர்மன் எனும் மலைச்சரிவிலிருந்து ஆரம்பித்து சிரியா-லெபனான் எல்லையூடாக பயணிக்கிறது. அதோடு கலிலீ கடலின் தெற்கு பக்கமாக இது பாய்கிறது. 1312 அடி கடல் மட்டத்திற்கு கீழுள்ள சாக்கடலுக்குள் (Dead sea) இது விழுகின்றது.
கலிலீ கடல் மற்றும் சாக்கடல் இடையே உண்மையான தூரம் 124 மைல்கள் ஆகும். பூமியின் மேற்பரப்பில் டெக்டோனிக் அடுக்குகள் இடையே ஆழமான
பிளவுப்பள்ளதாக்கு வழியேயும் இதன் அமைவு செல்கிறது.