பரிசுத்த வேதாகமத்திலே கடவுள் பலவிதமாக அழைக்கப்பட்டிருக்கிறார் (பிதா, குமாரன், பரிசுத்த ஆவி). அவற்றிலிருந்து சில நாமங்கள்....
- யேகோவா ஏலோகிம் - நித்திய சிருஷ்டிகர்
- யேகோவா அடோனாய் - ஆளுகை செய்கிறவர்
- யேகோவா மேக்காதீஸ் - பரிசுத்தப் படுத்துகிறவர்
- யேகோவா ரூபா - நல்ல மேய்ப்பர்
- யேகோவா ஷம்மா - கூட இருக்கிறவர்
- யேகோவா ராப்பா - சுகம் தருகிறவர்
- யேகோவா ஷிட்கேனு - நீதியானவர்
- யேகோவா யீரே - எல்லாம் பார்த்துக்கொள்கிறவர்
- யேகோவா நிசி - வெற்றி தருபவர்
- யேகோவா ஷாலோம் - சமாதானம் தருகிறவர்
- யேகோவா சாப்போத் - சேனைகளின் தலைவர்
- எல்-எலியோன் - உன்னதமானவர்
- எல்-ரோயி - காண்கிறவர்
- எல்-ஷடாய் - சர்வவல்ல தேவன்
- நீதிக்கு சரிக்கட்டுகிறவர்
- அப்பா பிதா
- நீதிபரர்
- சர்வ வல்லமையுள்ளவர்
- எல்லாரிலும் எல்லாமானவர்
- அல்ஃபா
- ஆமென்
- நீண்ட ஆயுளுள்ளவர்
- அபிஷேகம் பண்ணப்பட்டவர்
- அப்போஸ்தலர்
- கர்த்தரின் கரம்
- நித்திய இரட்சிப்பின் ஆசிரியர்
- விசுவாசத்தின் ஆசிரியர்
- சமாதானத்தின் ஆசிரியர்
- ஆதியானவர்
- ஆத்துமாக்களின் மேய்ப்பர்
- நித்தியானந்தமுள்ளவர்
- ஏக சக்கராதிபதி
- ராஜாதி ராஜா
- சாவாமையுள்ளவர்
- சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவர்
- மனுஷரில் ஒருவரும் கண்டிராதவர்
- காணக்கூடாதவருமாயிருக்கிறவர்
- கிளையானவர்
- தேவ அப்பம்
- ஜீவ அப்பம்
- ஜீவ சுவாசம்
- மணவாளன்
- பிரகாசமான காலை நட்சத்திரம்
- கேடகமானவர்
- இரட்சிப்பின் அதிபதி
- தச்சர்
- பிரதான மேய்ப்பர்
- தெரிந்துகொள்ளப்பட்டவர்
- கிறிஸ்து
- தேவனுடைய கிறிஸ்து
- கர்த்தராகிய கிறிஸ்து
- ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து
- தேற்றரவாளன்
- படைத் தலைவர்
- இஸ்ரவேலின் ஆறுதல்
- பட்சிக்கிற அக்கினி
- மூலைக்கல்
- ஆலோசகர்
- சிருஷ்டிகர்த்தா
- மகிமையான கிரீடம்
- அலங்காரமான முடி
- கொடுப்பவர்
- சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர்
- வாசல்
- அடைக்கலமானவர்
- இம்மானுவேல்
- அந்தமுமானவர்
- நித்திய ஜீவன்
- நித்திய ஆவி
- சதாகாலமுள்ள தேவன்
- சிறந்தவர்
- உண்மையுள்ள சாட்சி
- முதற்பேரானவர்
- முதற்கனி
- கோட்டையானவர்
- அஸ்திபாரமானவர்
- ஜீவத்தண்ணீர் ஊற்று
- சிநேகிதன்
- வண்ணாருடைய சவுக்காரம்
- மெல்லிய சத்தமானவர்
- தேவனுடைய ஈவு
- மகிமையானவர்
- சர்வ பூமியின் தேவன்
- சர்வத்திட்கும் மேலானவர்
- காண்பவர்
- நல்ல மேய்ப்பன்
- தயாபரர்
- ஆள்கிறவர்
- பிரதான ஆசாரியர்
- பெரிய மேய்ப்பர்
- வழிகாட்டி
- சரீரத்தின் தலைவர்
- சபையின் தலைவர்
- சுதந்திரவாளி
- மறைவிடமானவர்
- பரிசுத்தமானவர்
- பரிசுத்தர்
- பரிசுத்த ஆவி
- பரிசுத்த ஆவியானவர்
- நம்பிக்கையானவர்
- இரட்சணியக் கொம்பு
- நாயகர்
- தேவனுடைய சாயல்
- வேண்டுதல் செய்கிறவர்
- காக்கிறவர்
- நித்திய ராஜா
- மகிமையின் ராஜா
- யூதாவின் ராஜா
- பரிசுத்தர்களின் ராஜா
- தேவ ஆட்டுக்குட்டி
- பிந்தின ஆதாம்
- நியாயப்பிரமாணிகர்
- உலகின் ஒளி
- கழுகு போன்றவர்
- பள்ளத்தாக்கின் லீலி புஷ்பம்
- யூதா கோத்திரத்து சிங்கம்
- ஜீவனுள்ள கல்
- கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து
- அறுப்புக்கு எஜமான்
- நீதியாய் இருக்கிற கர்த்தர்
- அன்பானவர்
- உன்னதத்திலுள்ள மகத்துவமானவர்
- துக்கம் நிறைந்தவர்
- ஐயர்
- மத்தியஸ்தர்
- கிருபையுள்ளவர்
- உடன்படிக்கையின் தூதன்
- மேசியா
- நசரேயன்
- தாவீதின் வேர்
- ஒமேகா
- நம்முடைய பஸ்கா
- சமாதானகாரனர்
- வைத்தியர்
- பங்கானவர்
- குயவர்
- தேவ பெலனானவர்
- தேவ ஞானமுள்ளவர்
- சமாதானப்பிரபு
- தீர்க்கதரிசி
- கிருபாதார பலி
- சுத்திகரிப்பவர்
- போதகர்
- ரபூனி
- மீட்பர்
- புடமிடுகிறவனுடைய அக்கினியைப் போலவர்
- அடைக்கலமானவர்
- உயிர்த்தெழுந்தவர்
- பலனளிக்கிறவர்
- கன்மலை
- சாரோனின் ரோஜா
- பூமியின் ராஜாக்களுக்கு அதிபதி
- தேவனின் படைப்புக்கு அதிபதி
- இஸ்ரவேலை ஆளப்போகிறவர்
- இரட்சகர்
- செங்கோல்
- விதை
- தாசன்
- நிழலானவர்
- சமாதான கர்த்தர்
- கீதமானவர்
- தாவீதின் குமாரன்
- தேவகுமாரன்
- மனுஷகுமாரன்
- காரணர்
- பூரணர்
- நீதியின் சூரியன்
- பலத்த துருகம்
- அரணான கோட்டை
- ஆலயம்
- மெய்யான ஒளி
- சத்தியமுள்ள சாட்சி
- திராட்சைச் செடி
- அக்கினி மதில்
- வழி
- சத்தியமானவர்
- தேவனுடைய வார்த்தை
- வார்த்தை
இது தவிர்ந்த வேறு நாமங்கள் உங்களுக்கு தெரியுமாயின் கீழேயுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்..