382 : பைபிள் லத்தீன் மொழிக்கு மொழிபெயர்க்கப்படுகிறது. இது ரோமன் கத்தோலிக்க பைபிள் அடிப்படையில் உள்ளது. (Pope Damasus commissions Jerome to create an official Latin translation
of the Bible. This version is known as the Vulgate Bible. The gospels are
completed around 383 and the rest of the scriptures are finished around 405. It
remains the basis of the Roman Catholic Bible)
413 - 426/427 : The First Writings of the "Early Christian Fathers" Appear
Augustine writes and publishes his City of God, a collection of twenty-two volumes refuting non-Christian claims of divine power and outlining the story of mankind. It is the earliest known work of those later called "the early Church fathers."
431 : மரபுவழி கவுன்சில் மரபுவழி திருச்சபையை சைப்ரசில் உருவாக்குகிறது. (The Third Ecumenical Council of Ephesus grants ecclesiastical independence to the Orthodox Church of Cyprus with the Archbishop of Nicosia (who is elected by the clergy and laity) as autocephalous head.)
451 : Chalcedon கவுன்சில் (தற்போது நாள் Kadiköy, துருக்கி) கிறிஸ்துவின் மனிதம் மற்றும் தெய்வீகம் பற்றிய அனைத்து எதிர்கால Christological வரையறைகளை வடிவமைக்கின்றது.
451 : பாப்பரசர் ஹன் இனத்தவரால் மேற்கொள்ளப்படும் கொள்ளையிலிருந்து ரோம் நகரத்தை பாதுகாக்கிறார். (Pope Leo I convinces Attila the Hun to withdraw from the north of the Danube. Leo, as Bishop of Rome, is formally given religious authority over Gaul, Spain, and North Africa by the Emperor Valentinian III)
476 : ரோம தேவாலாயம் ரோமின் வீழ்ச்சி பற்றி ஆராய்கிறது. மேற்கு இராஜ்ஜியம் வீழ்ச்சியடைந்திருந்தது, ஆனால் கிழக்கு இராஜ்ஜியம் பாதிக்கப்படவில்லை.
597 : ரோம கிறிஸ்தவர்கள் ஆங்கில கிறிஸ்தவர்களுடன் உறவை கட்டியெழுப்புகிறார்கள். பாப்பரசரால் இங்கிலாந்துக்கு மிஷனரி அனுப்பப்படுகிறது.
இடை 6 ஆம் நூற்றாண்டு : Athanasian கொள்கையின் ஆரம்பம்
பிந்திய 6 ஆம் நூற்றாண்டு : அப்போஸ்தலர்கள் கொள்கை முடிவு செய்யப்பட்டது. அப்போஸ்தலர்கள் கொள்கை என்பது தற்போதைய வடிவமாகும். முந்தைய baptismal கொள்கை அடிப்படை இன்னமும் ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களிலும் மற்றும் பல புரட்டஸ்டன்ட் தேவாலயங்களிலும் மத கொள்கை அறிக்கையாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
632-642 : Patriarchates அழிவு துவங்குகிறது. கிழக்கு மற்றும் மேற்கு இடையில் மத பிரிவு உண்டாகிறது. முஸ்லிம்கள் அலெக்ஸாண்டிரியா, அண்டிஒச் மற்றும் ஜெருசலேம் பகுதிகளை கைப்பற்றுகிறார்கள். [The episcopal sees cease to exist, leaving Rome (the heir of Peter) and Constantinople (the Emperor) as the seats of Christian religious authority.]
751 : பாப்பரசர் தூதர் ஆகிறார். (With the approval of Pope Zachary, Pippin seizes the Frankish throne from Childeric III, the first known overt act of papal secular diplomacy.)
753 : ரோமன் மற்றும் மரபுவழி தேவாலயங்கள் அவர்களின் அரசியல் உறவினை முறித்துக்கொள்கிறார்கள். (Pope Stephen II of Rome and the Frankish King Pepin the Younger form an alliance. The Pope sanctions Pepin’s family as Frankish royalty and Pepin commits himself to protect Rome. Rome's political ties to Constantinople and the Eastern Roman Empire are severed)
755-756 : ரோமன் திருச்சபை தலைமையகம் ஒரு சுதந்திர மாநிலமாக மாறியது. பாப்பரசர் ஒரு மதச்சார்பற்ற இறையாண்மையுள்ளவராக மாறுகிறார். (Pepin successfully defends Rome against a Lombard attack. The "Donation of Pepin" grants to the Pope certain Italian territories, later called the Papal States. The Pope becomes a secular sovereign, a position he retains to the present as head of Vatican City)
800 : பாப்பரசர் ஒரு கிங்-மேக்கர் ஆகிறார் (Charles I, king of the Franks since 768, defends Pope Leo III against accusations of misconduct; after extensive negotiations, Leo publically repents. On Dec. 25, Pope Leo crowns Charles as Holy Roman Emperor. He is called Charles the Great, or more popularly, Charlemagne.)
800-1015 : வைகிங் காலம் துவங்குகிறது.
858-877 : மரபுவழி சமயகுருமார் பாப்பரசரை கிறிஸ்தவ தலைவராக ஏற்றுக்கொள்கின்றனர். (In Constantinople, the Ecumenical Patriarch Ignatius is exiled; Photius is elected to replace him. In Rome, Pope Nicholas I refuses to recognize the election. The pope and patriarch argue over which city may send missionaries to the Bulgars. Ignatius returns from exile and replaces Photius. When Ignatius dies in 877, Photius resumes his Patriarchate. Pope Adrian II and Photius come to an agreement: Adrian acknowledges Photius as patriarch, Photius sends troops to fight Muslim incursions in Italy, withdraws missionaries from the Bulgars, and acknowledges Rome as the first see of Christendom.)
863 : மதகுருக்கள் ஸ்லவோனிக் மொழிக்கு பைபிள் இனை மொழிபெயர்ப்பு செய்கிறார்கள். பேரரசர் மைக்கேல் III ஸ்லாவிக் பழங்குடியினர் மத்தியில் மதபிரசாரகர்களான இரண்டு சகோதரர்களை (மேதொடயுஸ் மற்றும் சிறில்) அனுப்புகிறார். அவர்கள் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இன்னும் பயன்படுத்தும் கிரேக்க எழுத்துக்களை அடிப்படையாக கொண்ட சிரில்லிக் எழுத்துக்களை உருவாக்கி, ஸ்லவோனிக் மொழிக்கு பைபிள் இனை மொழிபெயர்க்கின்றனர். (This first experiment to preach in a local, native language is heavily criticized, but Pope Adrian II gives his blessing in 868.)
988 : விளாடிமிர் ரஷ்யாவில் மதத்தை ஒன்றிணைக்க முயற்சித்தார். இவர் கிறிஸ்தவ இளவரசி ஒல்காவின் பேரன். இவர் ஞானஸ்நானம் பெற்றிருந்தார். அரச மதமாக கிறிஸ்தவத்தை நிறுவினார். இவர் பின்னர் தனது மனைவிகளை கைவிட்டுவிட்டு ரோமானிய பேரரசர் மகளை விவாகம் பண்ணுகிறார். ஸ்லவோனிக் மொழிபெயர்ப்பு விவிலியத்தினை பயன்படுத்தி தேவாலயங்கள் மற்றும் பாடசாலைகளை நிறுவுகிறார்.(According to tradition, Vladimir had previously been a hedonistic ruler with five wives and eight hundred concubines. Seeking to unify his people, he sent out emissaries to examine the major faiths. He disliked the dietary restrictions of Judaism and Islam but was convinced that Eastern Orthodoxy was like heaven on Earth after attending a church service in Constantinople.)
11 ஆம் நூற்றாண்டு : மேற்கத்திய மற்றும் கிழக்கு தேவாலயங்கள் இடையே அழுத்தங்கள் உயர்வடைந்தது. (Rome forces Latin customs on the Greeks living in southern Italy. In response, Constantinople closes Latin churches in Greece.)
தொடரும்..