கிறிஸ்தவத்தின் வரலாறு....(02) (தொடர்ச்சி)


கி.மு 800 : யோவேல் தீர்க்கதரிசியின் காலம்... 
கி.மு 750-700 : ஓசியா,ஆமோஸ் , யோனா , மீகா , ஏசாயா போன்றவர்களின் காலப்பகுதி. தீர்க்கதரிசிகளுக்கும் மக்களுக்கும் இருந்த தொடர்பு, இஸ்ரவேலருக்கும் கடவுளுக்கும் உள்ள உறவு, வரப்போகும் மேசியா பற்றியதான அறிவிப்புகள். (நீதிமொழிகள் 25-30 வாழ்க்கைக்கு தேவையான அறிவு உபதேசங்கள்)
கி.மு 700 : ரோம் நகரம் நிறுவப்பட்ட காலம் என்று நம்பப்படுகிறது. (some historians and scholar’s attribute it’s founding to a set of twins named Romulus and Remus. This story holds the date of Rome’s establishment at 753 BCE-சர்ச்சைக்குரிய ஆண்டு , but this date is subject to controversy.)
கி.மு 650-550 : நாகூம், ஆபகூக், செப்பானியா, எரேமியா, தானியேல், எசேக்கியேல், புலம்பல் மற்றும் ஒபதியா என்பவற்றின் காலப்பகுதி. யூதா இராஜ்ஜியம் அசீரிய பேரரசின் ஆபத்தில் இருந்தது (நாகூம்).  பின்னர் அசீரியரின் ஆட்சியின் கீழ் வந்தது (ஆபகூக்). கடவுளால் மக்களுக்கு உண்டான எச்சரிப்புகள் என்பன இந்த காலப்பகுதியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 
கி.மு 600 : யூதர்கள் தங்கள் சொந்த இடங்களிலுருந்து நாடு கடத்தப்பட்டனர் (இஸ்ரவேல்). அவர்களது மத வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. 
கி.மு 586 : ஜெருசலேம் மற்றும் தேவாலயம் என்பன பாபிலோனியர்களால் 
அழிக்கப்பட்டது, பாபிலோனியர் படையெடுப்பால் யூத இராஜ்ஜியம் முடிவுக்கு வந்தது. இது இஸ்ரவேலருக்கு ஒரு திருப்புமுனை. 


கி.மு 539-331 : பாபிலோனியர் பெர்சியர்களால் முறியடிக்கப்படுகின்றனர். இதனால் யூதர்கள் பெர்சிய ஆட்சியின் கீழ் வருகின்றனர், எனினும் யூதர்கள் தங்கள் தாயகத்திற்கு திரும்பவும், தேவாலயத்தை மீளக்கட்டவும் அனுமதிக்கப்படுகின்றனர். 
கி.மு 538 : cyrus இன் கட்டளைக்கு இணங்க யூதர்கள் மீண்டும் யூத தேசம் அனுப்பப்படுகிறார்கள். 
கி.மு 520-515 : தேவாலயம் மீண்டும் கட்டப்பட்டது, ஜெருசலேம் நகரம் மீள் நிர்மாணம் செய்யப்பட்டது. (Due to some opposition from those that lived in Jerusalem during Jewish captivity, the re-building of the First Temple was put on hold until the reign of King Darius. It was completed during his sixth year reigning as king. It was during the reign of Herod the Great that the new temple is renovated and re-named the "Second Temple," or "King Herod’s Temple.")
கி.மு 510-27 : ரோம முடியாட்சி முறை முடிவுக்கு வந்ததுடன், ரோமானிய குடியரசு முறை உருவாக்கப்பட்டது. (அரசாங்கம், ரோமன் செனட் ஆலோசனை, மற்றும் அரசியலமைப்பு என்பன நிறுவப்பட்டது)

கி.மு 500-400 : ஆகாய், சகரியா, எஸ்தர், எஸ்றா, நெகேமியா, மல்கியா போன்றவையின் காலப்பகுதி. 

கி.மு 332-331 : மகா அலெக்ஸ்சாந்தரின் காலப்பகுதி, பல நாடுகளை வெற்றி கொண்டு வரலாற்று வீரனாக திகழ்ந்த காலப்பகுதி.(Persia, Syria, Philista, Judea, and Egypt )
கி.மு 250- 1 CE : Intertestamental இலக்கிய காலப்பகுதி ஆகும், இது சுமாராக 400 வருடங்கள் வரையான காலகட்டமாகும். மல்கியா புத்தகத்திலிருந்து யோவான்ஸ்நானன் வரையான பகுதியாகும். 1-2 Maccabees, Jubilees, Testaments of the Twelve Patriarchs, Psalms of Solomon and the Wisdom of Solomon (தள்ளப்பட்ட ஆகமங்கள்) போன்ற புத்தக  காலப்பகுதி , கத்தோலிக்கர்களால் இது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 
கி.மு 332-30 : Hellenistic காலப்பகுதி. அதாவது மேற்காசிய மற்றும் மத்தியகிழக்கு பகுதிகளில் கிரேக்க கலாச்சாரத்தின் தாக்கம் அதிகமாக இருந்த காலப்பகுதியாகும். 
கி.மு 250 : Septuagint மொழிபெயர்ப்பு , பழைய ஏற்பாடு முதல்முறையாக கிரேக்க மொழிக்கு மாற்றப்பட்டது. இந்த பதிப்பு Septuagint என குறிப்பிடப்படுகிறது.

கி.மு 44-27 : ரோமானிய பேரரசின் ஆட்சி பரவலாக்கம் தொடங்கியது. இக்குடியரசு மறு சீரமைக்கப்பட்டது. சர்வாதிகார ஆட்சி நிலைமை. (ஜூலியஸ் சீசர்(கி.மு 44), அகஸ்டஸ் (கி.மு 27) , Battle of Actium(கி.மு 31) )

கி.மு 1 : யோவான்ஸ்நானனின் பிறப்பு. சகரியா, எலிசபெத் ஆகியோரின் மகன்.
1 CE (பொதுவருடம்) : ரோமானிய பேரரசின் கீழுள்ள யூதேயாவிலுள்ள பெத்லகேம் எனும் ஊரில் இயேசுகிறிஸ்து பிறந்தார். 
2 CE இயேசுவின் பிறப்பு அறிவிக்கப்பட்டது. 
12 : 12 ஆவது வயதிலே ஜெருசலேமிலே  இயேசு போதகர்கள் நடுவிலே உட்கார்ந்து  பேசினார். 


30 : இயேசு தனது மக்கள் ஊழியத்தை ஆரம்பித்தார்.  
30-33 : இயேசுவின் ஊழியக்காலம்.
33 : இயேசுவின் பாடுகள் மற்றும் சிலுவையில் அறையப்படுதல்
33 : 40 நாட்களின் பின்னர் பரிசுத்த ஆவியின் பெந்தகொஸ்தே வல்லமை சீஷர்கள் மேல் இறங்கியது. கிறிஸ்தவ சபை இயேசுவின் சீஷர்களால் (பேதுரு) ஆரம்பம். 
ஆரம்ப 1ம் நூற்றாண்டு : யூத அடக்குமுறைகளையும் தாண்டி இறை பணி அப்போஸ்தலர்களால் பல பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டது. 

இடை 1ம் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் என்ற பெயர் உருவானது. 

பிந்திய 1ம் நூற்றாண்டு ரோம இராஜ்ஜியத்தின் கீழ் பல பகுதிகளில் பேதுருவின் தலைமையில் ஊழியம் அறிவிக்கப்பட்டது. 
50-90 : அப்போஸ்தலர் பவுலின் ஊழியம் மற்றும் சபைகளுக்கு எழுதப்பட்ட கடிதங்கள் (விற்பனை) என்பவற்றின் காலப்பகுதி .
62 : யோவானின் சகோதரனும் இயேசுவின் சீஷருமான யாக்கோபு அரசனால் கொல்லப்படுகிறார்.
www.ceylonchristian.com


64 : அப்போஸ்தலர்கள் பேதுரு மற்றும் பவுலின் மரணம்.   
70 : ஜெருசலேம் முற்றுகையிடப்பட்டது. வெஸ்பாசியன், பின்னர் அவரது மகன் டைடஸ் (ரோம பேரரசர்கள்) ஆகியோரால் யூத அரசியலமைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 
73 : Masada இன் வீழ்ச்சி. (General Titus, after a three-year siege, destroys a group of zealot partisans in a mountaintop fortress called Masada; it is the last remnant of Jewish independence. During the 20th century, Masada becomes a symbol of Jewish nationalism, and is designated a UNESCO World Heritage site)

150 Justin Writes His Apologyஜஸ்டின் ஒரு கிரேக்க தத்துவவாதி , கிறிஸ்தவத்துக்கு மாறியவர். இயேசுவிலுள்ள நம்பிக்கையை விளக்க, நியாயப்படுத்த தர்க்க ரீதியான விவாதங்களை மேற்கொண்டார். பழைய ஏற்பாட்டு முன்னுரைத்தல்களும் கிரேக்க சிந்தனைகளும் கடவுளிலிருந்து முன்மாதிரியாக கொள்ளப்பட்டவை என்று நம்பினார். இவரது வாக்குவாத போக்கினால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகி மரணதண்டனைக்கு கொடுக்கப்பட்டார். 
156: போலிகார்ப் (Polycarp) என்பவர் இரத்த சாட்சியாக மரித்தவர். சிமிர்னா(இன்றைய துருக்கி) சபையின் போதகராக இருந்த இவர் கைது செய்யப்படுகிறார். கிறிஸ்தவத்தை பழித்தால் மன்னிப்பு வழங்கப்படும் என்று இவருக்கு சொல்லப்பட்டது. எனினும் இவர் பழிக்க மறுத்ததால் எரிக்கப்பட்டு கொல்லப்படுகிறார். இவர் யோவானின் மாணவர் ஆவார். 

165 : ரோம் இன் முதலாவது தலைமை போதகரான பேதுருவுக்கு ரோம கிறிஸ்தவர்களால் வத்திக்கானிலுள்ள மலை ஒன்றில் நினைவுச்சின்னம் வைக்கப்படுகிறது

203 Origen என்பவர் அலெக்ஸ்சாந்ரேயா இலுள்ள ஒரு கிறிஸ்தவ பாடசாலையின் முதல்வர் ஆகிறார். கிறிஸ்தவம் மற்றும் கிறிஸ்தவ கோட்பாடுகள் பற்றி 2000 இற்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். (he believed that Greek philosophy and science were preparations for receiving religious truths. For what were viewed as heresies.39 Rome excommunicates Origen (an act that Eastern churches refuse to recognize), but not before he had become a world-famous scholar, winning acclaim as both the father of orthodoxy and the father of heresies.)
251 : (Cyprian Gathers the Council of Carthage) கோட்பாடுகள் உருவாக்கப்பட்டது. திருச்சபை தான் இரட்சிப்பின் வழி ; திருச்சபைக்கு வெளியே இருந்து கொண்டு ஒரு முழுக் கிறிஸ்தவனாக வாழவும் முடியாது, இரட்சிப்பை அடையவும் முடியாது ; அதிகாரத்தை தக்கவைத்தல். போன்ற கோட்பாடுகள் சபைகளின் ஒற்றுமைக்காக கொண்டுவரப்பட்டன. 
256 : பாப்பரசர் அப்போஸ்தலர் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தார். ரோம் இன் முதலாவது பாப்பரசர் ஸ்டீபன் ஆவார். (Pope Stephen becomes first known Bishop of Rome to claim authority as the Christian primate, based on Jesus’s commission to Peter)


285 ரோம பேரரசர் Diocletian என்பவர் இத்தாலி மற்றும் கிரேக்கத்தை ரோமானிய பேரரசின் கீழ் பிரிக்கிறார், இதுவே பின்னர் பல பேரரசுகளை உருவாக்குகிறது. 
312 : ரோமானிய பேரரசர் Constantine கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்கிறார். (Constantine receives a vision of a cross in the sky and hears, "By this sign, conquer," which precedes a military victory. Constantine is baptized and converts to Christianity just prior to his death.)
313 ரோமானிய பேரரசின் கூட்டுறவு பேரரசர்களான கான்ஸ்டன்டைன் மற்றும் Licinius என்போர் இணைந்து  கிறிஸ்தவர்களுக்கான  முழு சட்ட உரிமைகளை அளிக்கும் மிலன் என்ற பிரகடனத்தை  கொடுத்து  அதை சட்டரீதியாக்குகின்றனர். 
325 : Nicene கொள்கை அறிமுகம். (The Council of Nicaea (modern-day Iznik, Turkey) adopts what becomes the Nicene Creed, still accepted by Roman Catholic, Eastern Orthodox, and many Protestant churches as a fundamental statement of their faith.)
330 ரோம பேரரசின் தலை நகரம் கான்ஸ்டன்டைன் ஆல் மாற்றப்படுகிறது. ரோமப்பேரரசின் கிழக்கிலுள்ள பைசாண்டியம் எனும் இடத்தில் கான்ஸ்டண்டினோபில் என்ற பெயர் மாற்றத்துடன் மாற்றப்படுகிறது. (நவீன நாள் இஸ்தான்புல், துருக்கி) 
364 : ரோம பேரரசு இறுதிக்காலத்தில் பிரிக்கப்படுகிறது. (Emperor Valentinian I follows through with Diocletian’s original idea of splitting the Roman Empire in half. After Valentinian, the empire is permanently divided into the Western Roman Empire and the Eastern Roman Empire (also known as the Byzantine Empire))
367 புதிய ஏற்பாட்டை தொகுக்கும் பணி , பல கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் நடை பெறுகிறது. 397 இல் உறுதி செய்யப்பட்ட பட்டியல் தயாரிக்கப்படுகிறது. (Athanasius Begins the Formal Canonization of the New Testament Athanasius, the Orthodox Bishop of Alexandria, writes a letter listing twenty-seven works as canon for Christianity, later known as the New Testament. He includes on his list only books associated with the apostles (the assumed authors) and their acceptance by Christian churches, which often varied. Later, in 397, the Council of Carthage ratified the list, but disagreements continued for decades over its exact composition.)
379 : ரோம மதம் மறுக்கப்படுகிறது. (Flavius Theodosius becomes emperor of the Eastern Roman Empire (co-emperor with Valentinian at Rome). He is the first to refuse the title Pontifex Maximus of the Roman state religion.)
380 Feb 28 பேரரசர் தியோடோசியஸ் காலத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவம் உருவாகிறது. (Only those who believe in the consubstantiality of God the Father, the Son, and the Holy Spirit can be considered catholic Christians. This is the earliest known use of the word "catholic" in a church document.)
381 Nicene கொள்கை மறுபடியும் உறுதிப்படுத்தப்படுகிறது. (The Council of Constantinople reaffirms the Nicene Creed and adds Constantinople to the apostolic sees, placing it second in pre-eminence after Rome.)

தொடரும்... 
Share this article :
 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved