- உங்கள் அன்பு உண்மை உள்ளதை இருக்கட்டும்.
- ஒருவரில் ஒருவர் கனிவான சகோதர அன்புடையவர்களாய் இருங்கள்.
- உங்களை விட மற்றவர்களை உயர்வானவர்களாக கனம்பண்ணி நடவுங்கள்.
- உபசரிப்பதை வழமையாக கொள்ளுங்கள்.
- உங்களிடம் உள்ளதை பகிர்ந்து கொள்ளுங்கள்.
- ஒருவரோடு ஒருவர் மனமொத்து வாழுங்கள்.
- தாழ்ந்த நிலையில் உள்ளவர்களுடன் நட்புறவு கொள்ளுங்கள்.
- நீங்கள் தற்பெருமை கொள்ளாதிருங்கள்.
- தீமைக்கு பதில் நன்மை செய்யுங்கள்.
- முடிந்தவரை எல்லாருடனும் சமாதானமாய் இருங்கள்.
உங்கள் நண்பர்கள் உங்களை சிநேகிக்க வேண்டுமா???
Tags
WORD OF GOD
,
YOUTH